நேற்று இந்தியாவில் 12.95 லட்சம் கொரோனா சோதனைகள்
டில்லி இந்தியாவில் நேற்று 12,95,160 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25,420 அதிகரித்து மொத்தம் 3,24,48,969 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…