Tag: BJP

மக்களவை தேர்தல் 2019: 321 இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை

நாடு முழுவதும் பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெருவாரியான தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. 2019ம் ஆண்டுக்கான மக்களவை தேர்தல்…

வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் ஏசி வசதி: சேலம் மாவட்ட ஆட்சியர் தகவல்

கோடை வெயில் அதிகமாக உள்ளதால், வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் ஏசி வசதி செய்யப்பட்டுள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகினி தெரிவித்துள்ளார். சேலம் அரசு கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை…

குடிநீர் பிரச்சினைகளை தீர்க்க மோடி தனி அமைச்சகத்தை ஏற்படுத்துவார்: சரத்குமார்

சென்னை: பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினையை தீர்க்க பிரதமர் மோடி புதிய தனி அமைச்சகத்தை உருவாக்குவார் என்று சமத்துவ மக்கள்…

மத்தியஅமைச்சரவையில் அதிமுகவுக்கு இடமா? 23ந்தெதி தெரியும் என்கிறார் ஓபிஎஸ்

சென்னை: மத்தியஅமைச்சரவையில் அதிமுகவுக்கு இடம்பெறுமா என்பது குறித்து 23ந்தெதிக்கு பிறகு தெரியும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓபிஎஸ் கூறி உள்ளார். நாடு முழுவதும் மக்களவை…

அமித்ஷா விருந்தில் பங்கேற்க ஈபிஎஸ், ஓபிஎஸ் நாளை டில்லி பயணம்!

டில்லி: நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், வெளியாகி வரும் எக்சிட் போல் அனைத்திலும், பாஜக தலைமையிலான கூட்டணியே வெற்றி பெறும் என்று செய்திகள் வெளியான நிலையில்,…

நாளை அமித்ஷா அளிக்கும் விருந்தில் அதிமுக சார்பில் எடப்பாடி பங்கேற்பு?

டில்லி: எக்சிட் போல் கணிப்பை, வெற்றியாக கொண்டாடி மகிழும் பாரதியஜனதா கட்சி, அதற்காக கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதில் கலந்துகொள்ள தமிழக முதல்வர் எடப்பாடி…

ஆட்சியின் இறுதிநாளில் மோடியின் முதல் செய்தியாளர் சந்திப்பு! ஆட்சிக்கு வருவோம் என்று உறுதி

டில்லி: பிரதமராக மோடி பதவி ஏற்றதை தொடர்ந்து, இதுவரை செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெறாத நிலையில், இன்று முதன்முறையாக பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. 17வது…

ஆர்எஸ்எஸ்ஸும், பாஜகவும் கோட்சேவையே விரும்புகிறார்கள்: ராகுல்காந்தி டிவிட்

டில்லி: ஆர்எஸ்எஸ்ஸும், பாஜகவும், கடவுளை விரும்பவில்லை… கோட்சேவைத்தான் விரும்பு கிறார்கள் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டிவிட் செய்துள்ளார். தமிழகத்தில் அரவக்குறிச்சி தொகுதி தேர்தல் பிரசாரத்தின்போது…

வாரணாசியில் வெளியாட்கள் குவிப்பு: மாயாவதி குற்றச்சாட்டு

வாரணாசி: .உபி. மாநிலம் வாரணாசியில் பாஜக சார்பில் பிரதமர் மோடி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, காங்கிரஸ் மற்றும் பிஎஸ்பி சமாஜ்வாதி கூட்டணியும் போட்டியிடுகிறது. அங்கு பரபரப்பான சூழல்…

தாமாகா குறித்து பொய்ச்செய்தி: தினமலர் அலுவலகம் முன்பு தமாகா இளைஞர் அணி ஆர்ப்பாட்டம்

சென்னை: தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியை, பாரதிய ஜனதா கட்சியுடன் இணைக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக பொய்யான தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய தினமலர் பத்திரிகை அலுவலகம்…