கபில் மிஸ்ரா, அனுராக் தாக்குர் உள்ள கட்சியில் நான் இருக்க மாட்டேன் : பாஜகவில் இருந்து விலகிய வங்க நடிகை
கொல்கத்தா டில்லி வன்முறை தாக்குதலைத் தூண்டியதாக கபில் மிஸ்ரா மற்றும் அனுராக தாக்குர் மீது குற்றம் சாட்டி வங்க நடிகை சுபத்ரா முகர்ஜி பாஜகவில் இருந்து விலகி…