புலந்த்ஷர் படுகொலையின் முக்கிய குற்றவாளியை பாராட்டிய பாஜக: உ.பி.யில் எழுந்த சர்ச்சை
லக்னோ: உ.பியில் பரபரப்பை ஏற்படுத்திய புலந்த்ஷர் படுகொலையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை பாஜக பாராட்டிய புகைப்படங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப் பிரதேசம் புலந்த்ஷர் கிராமத்தில்…