Tag: Assembly election

மார்ச் 30-31 : கேரளாவில் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி தேர்தல் பிரசாரம்

திருவனந்தபுரம் கேரள மாநிலத்தில் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி மார்ச் 30 மற்றும் 31 ஆம் தேதிகளில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். வரும் 6…

பிரதமர் மோடி வருகை : நாளை புதுச்சேரியில் விமானங்கள் பறக்க தடை

புதுச்சேரி புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்துக்குப் பிரதமர் மோடி வருவதால் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. வரும் 6 ஆம் தேதி அன்று தமிழகத்தைப் போல் புதுச்சேரியிலும் சட்டப்பேரவை…

பாஜக 20 தொகுதிகளிலும் கால் சுண்டுவிரலைக் கூட பதியவிட கூடாது : ப சிதம்பரம்

காரைக்குடி தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக போட்டியிடும் 20 தொகுதிகளிலும் கால் சுண்டுவிரலைக் கூட பதிக்க விடக்கூடாது என ப சிதம்பரம் கூறி உள்ளார். வரும் 6…

அதிமுக முகமூடியோடு வந்து தமிழ்க் கலாச்சாரத்தை அழிக்கும் பாஜக : ராகுல் காந்தியின் முழு உரை

சேலம் அதிமுக என்னும் முகமூடியை அணிந்து வந்து தமிழ் மொழி, கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை பாஜக அழிப்பதாகக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். வரும் 6…

அமித்ஷா வாக்குப்பதிவு இயந்திரத்துக்குள் நுழைந்து பார்த்தாரா : மம்தா கேள்வி

கொல்கத்தா மத்திய அமைச்சர் அமித்ஷா நேற்றைய மேற்கு வங்க தேர்தல் முடிவு குறித்துப் பேசியதற்கு மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். நேற்று மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில்…

அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் அண்ணன் கல்லூரியில் பறக்கும் படை சோதனை : 13 மூட்டை பாத்திரங்கள் பறிமுதல்

திருச்சி தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அண்ணனின் கல்லூரியில் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் 13 மூட்டை பித்தளை பாத்திரங்கள் பறிமுதல் செய்யாட்டுள்ளன. தமிழகத்தில் வரும் ஏப்ரல்…

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று காலை சென்னை வருகை

சென்னை இன்று காலை தேர்தல் பிரசாரத்துக்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்னை வருகிறார். தமிழகத்தில் வரும் 6 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.…

அசாம் மாநில முதல் கட்ட வாக்குப்பதிவில் 76.9% வாக்குப் பதிவு

கவுகாத்தி அசாம் சட்டப்பேரவை தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவில் 76.9% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நேற்று அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் முதல்…

கேரளா : தேர்தலுக்கு முன்பே 3 கூட்டணிகளை இழந்த பாஜக கூட்டணி

திருவனந்தபுரம் கேரள சட்டப்பேரவை தேர்தலில் பாஜக மற்றும் அதிமுக வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டதால் அக்கூட்டணி 3 தொகுதிகளை இழந்துள்ளன. வரும் 6 ஆம் தேதி அன்று கேரள…

மேற்கு வங்க முதல் கட்ட தேர்தலில் 79.79% வாக்குகள் பதிவு

கொல்கத்தா நேற்று நடந்த மேற்கு வங்க மாநில சட்டப்பேரவை முதல் கட்ட தேர்தலில் 79.79% வாக்குகள் பதிவாகின என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேற்கு வங்க மாநில…