அஸ்வினுக்கு சிறப்பு விருது: சச்சின் டெண்டுல்கருக்கு பிசிசிஐ-யின் வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிப்பு…
டெல்லி: பிசிசிஐயின் வாழ்நாள் சாதனையாளர் விருது, கிரிக்கெட் கடவுள் என புகழப்படும் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு பிசிசிஐ அறிவித்துஉள்ளது. மேலும், கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில்…