- Advertisement -spot_img

TAG

allahabad high court

சிறுவனிடம் தகாத முறையில் பாலியல் செய்கையில் ஈடுபட்டாலும் முறையான வகையில் இல்லாததால் போக்சோ-வில் தண்டனைக்கு இடமில்லை

உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் வசிக்கும் தனது மகனை அருகில் உள்ள கோவிலுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி சிறுவனிடம் 20 ரூபாயைக் கொடுத்து குற்றவாளி சிற்றின்பத்தில் ஈடுபட்டதாக அந்த சிறுவனின் தந்தை...

வயிற்றுப் பிழைப்புக்கு மாட்டிறைச்சி விற்பது பொதுநலனுக்கு எதிரானது அல்ல… தே.பா. சட்டம் தவறாக பயன்படுத்தப் பட்டுள்ளது : அலஹாபாத் நீதிமன்றம்

  வறுமை, வேலையின்மை, பசி காரணமாக வயிற்றுப் பிழைப்புக்காக யாருக்கும் தெரியாமல் ரகசியமாக மாட்டிறைச்சி விற்றதற்காக தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை அலஹாபாத் உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும், இது மாநில அரசின் சட்டம்...

உத்தரப்பிரதேசத்தில் தேசியப் பாதுகாப்பு சட்டம் தவறாகப் பயன்பாடு : அலகாபாத் உயர்நீதிமன்றம் கண்டிப்பு

அலகாபாத் உத்தரப்பிரதேச அரசு தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பிறப்பித்த 120 கைது உத்தரவுகளில் 94ஐ அலகாபாத் உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. தேசியப் பாதுகாப்பு சட்டம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் தவறாக பயன்படுத்தப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.  ...

ரஜினி பட வில்லன் மீது மனைவி மானபங்க புகார்: கைது செய்ய தடை..

ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ படத்தில் வில்லனாக நடித்தவர் நவாசுதீன் சித்திக். இவரது மனைவி அலியா, உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் காவல்நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில் "எனது கணவர் நவாசுதீன் சித்திக், அவரது சகோதரர்கள் பயாசுதீன்,...

ஹத்ராஸ் சம்பவம் : பணக்கார வீட்டு பெண்ணாக இருந்தால் எரித்திருப்பீர்களா ? போலீசாரை விளாசிய நீதிமன்றம்

  அலகாபாத் : ஹத்ராஸ் கூட்டுப் பாலியல் வன்முறையால் உயிரிழந்த இளம்பெண் விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது, குறிப்பாக பெண்களை பெற்ற தாய்மார்களின் மனசாட்சியை உலுக்கியது. விசாரணை என்ற பெயரில் பெண்ணின் பெற்றோரை பிடித்து வைத்துவிட்டு,...

சாதாரண சட்டம், ஒழுங்கு பிரச்னைகளுக்கு தடுப்புக் காவலை செயல்படுத்த முடியாது: அலகாபாத் உயர்நீதிமன்றம் அதிரடி

அலகாபாத்: சாதாரண சட்டம் ஒழுங்கு பிரச்னைகளுக்காக தடுப்புக் காவலை செயல்படுத்த முடியாது என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் அதிரடியாக கூறி இருக்கிறது. எம்எல்ஏ ஒருவர் சுடப்பட்ட வழக்கு ஒன்றில் இந்த தீர்ப்பை நீதிமன்றம் வழங்கி இருக்கிறது....

ராமஜென்ம பூமி நிலம் விவகாரம்: 2010ம் ஆண்டு அலகாபாத் உயர்நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பு என்ன?

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் வரும் 17-ம் தேதி ஓய்வு பெறுகிறார். அதற்கு முன்பாக 500 ஆண்டுகளாக தொடர்ந்து வரும்  அயோத்தி வழக்கில் இன்று இறுதித் தீர்ப்பை வழங்க உள்ளார்....

அயோத்தி தீர்ப்பு எவ்வாறு அமைந்தாலும் அமைதி காப்போம்: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் தீர்மானம்

அயோத்தி வழக்கில், தீர்ப்பு எவ்வாறு அமைந்தாலும் அமைதி காத்துத் தொடர்ந்து சட்ட ரீதியாக அரசமைப்புச் சட்டம் சிறுபான்மை மக்களுக்கு அளித்துள்ள உரிமைகளைத் தக்கவைக்க பாடுபடுவோம் என தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில்...

உச்சநீதிமன்றம், சட்டத்தின் மீதுள்ள நம்பிக்கையை பலப்படுத்தும் வகையில் தீர்ப்பு அமையும்: ஜவாஹிருல்லா எதிர்பார்ப்பு

உச்சநீதிமன்றத்தின் மீதும், சட்டத்தின் மீதும் வைத்துள்ள நம்பிக்கையை பலப்படுத்தும் வகையில் தீர்ப்பு அமையும் என முஸ்லிம் சமுதாயம் எதிர்பார்ப்பதாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள ஜவாஹிருல்லா,...

அயோத்தி நில வழக்கில் நாளை தீர்ப்பு: கர்நாடகத்தை தொடர்ந்து மேலும் 3 மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

அயோத்தி நில வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில், டில்லி, ஜம்மு மற்றும் மத்திய பிரதேச மாநிலத்தின் தனியார் மற்றும் அரசு பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அதீத...

Latest news

- Advertisement -spot_img