ஹீத்ரோ மின் தடை | லண்டனுக்கான ஏர் இந்தியா விமான சேவை பாதிப்பு; பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டு திருப்பி விடப்பட்டன
லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு இன்று செல்லும் மற்றும் புறப்படும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. ஏர் இந்தியாவின் ஒரு விமானம் மீண்டும் மும்பைக்குத்…