Tag: Air India

மூன்று விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் சத்தீஸ்கரை சேர்ந்த 17 வயது மைனர் கைது…

மூன்று விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவனை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். சமூக வலைதளங்கள் மூலம் மூன்று நாட்களில்…

விமானங்களில் ஏர் மார்ஷல்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு… மிரட்டல் விடுத்தவர்களுக்கு விமானத்தில் பயணிக்க தடை…

இந்திய விமானங்களுக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல் வருவதை அடுத்து முக்கிய விமான வழித்தடங்களில் ஏர் மார்ஷல்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. 1999ம் ஆண்டு IC 814 விமானம்…

இந்திய விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்… 17 வயது சிறுவன் மற்றும் அவனது தந்தைக்கு சம்மன்…

இந்திய விமானங்களுக்கு அடுத்தடுத்து வந்த வெடிகுண்டு மிரட்டலை அடுத்து கடந்த இரண்டு நாட்களில் 10க்கும் மேற்பட்ட விமானங்கள் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதில் மும்பையில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்ற…

டெல்லியில் இருந்து சிகாகோ சென்ற ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டலை அடுத்து கனடாவுக்கு திருப்பி விடப்பட்டது

டெல்லியிலிருந்து இன்று சிகாகோ சென்ற ஏர் இந்தியா விமானம் AI 127ல் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக வந்த மிரட்டலை அடுத்து அந்த விமானம் கனடாவில் உள்ள இகிலுய்ட் (Iqaluit)…

ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்… டெல்லியில் அவசரமாக தரையிறக்கம்… மும்பையில் இருந்து நியூயார்க் சென்ற விமானத்தில் பதற்றம்…

மும்பையில் நியூயார்க் சென்ற ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து அந்த விமானம் டெல்லியில் அவசரமாக தரையிறங்கியது. மும்பையில் இருந்து இன்று (அக். 14)…

பங்களாதேஷ் கலவரம்… ஆட்சி மாற்றம்… டாக்கா-வுக்கான ஏர் இந்தியா விமானங்கள் ரத்து…

பங்களாதேஷில் ஏற்பட்டுள்ள கலவரத்தை அடுத்து அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதனையடுத்து ராணுவத்தின் கட்டுப்பாட்டில் ஆட்சி அதிகாரம்…

தொடர் கனமழை… மும்பையில் விமான போக்குவரத்து பாதிப்பு…

மும்பையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக விமான போக்குவரத்து பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. பருவமழை காரணமாக இந்தியாவின் மேற்கு பகுதியில் உள்ள மாநிலங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.…

2200 பணியிடங்களுக்கு குவிந்த 25000 இளைஞர்கள் : நேர்காணலை ரத்து செய்த ஏர் இந்தியா

மும்பை விமானங்களில் சுமைகளை ஏற்றி இறக்கும் 2200 பணியிடங்களுக்காக 25000 இளைஞர்கள் குவிந்ததால் ஏர் இந்தியா நேர்காணலை ரத்து செய்துள்ளது. நேற்று ஏர் இந்தியா நிறுவனங்களின் விமானங்களில்…

86 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் ரத்து… விமானப் பணியாளர்கள் ஒட்டுமொத்த விடுப்பு…

300க்கும் மேற்பட்ட விமானப் பணியாளர்கள் கடைசி நிமிடத்தில் உடல்நிலை சரியில்லாமல் போனதாகக் கூறி ஒட்டுமொத்தமாக விடுப்பு எடுத்ததை அடுத்து 86 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் ரத்து…

இரண்டாம் முறையாக ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம்

டில்லி இரண்டாம் முறையாக ஏர் இந்திய நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மற்றும் செப்டம்பர் மாதங்களில் டி ஜி சி டி அதிகாரிகள்…