அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதி பட்டியல்: ஓபிஎஸ், இபிஎஸ் இன்று மாலை வெளியீடு
சென்னை: அதிமுக தலைமையில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக் கான கூட்டணி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களாக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள்…