Tag: admk

வேலூர் ஞானசேகரன் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் ஐக்கியமானார்… (வீடியோ)

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், அமமுக அமைப்புச் செயலாளரும், வேலூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஞானசேகரன் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் ஐக்கியமானார். வேலூர் தொகுதியை…

முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ வேலூர் ஞானசேகரன் இன்று திமுகவில் சேருகிறார்….

சென்னை: முன்னாள் வேலூர் காங்கிரஸ் எம்எல்ஏ ஞானசேகரன் பல கட்சிகளுக்கு தாவிய நிலையில், இன்று திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைகிறார். வேலூர் பகுதியை சேர்ந்த…

அதிமுக வீணாக போக டிடிவி தினகரன்தான் காரணம்! திவாகரன் குற்றச்சாட்டு

வேதாரண்யம்: அதிமுக வீணாக போக டிடிவி தினகரன்தான் காரணம் என்றும், அவர் குட்டையை குழப்பி கட்சியை அதிமுகவை வீணடித்து விட்டார் என்று சசிகலா சகோதரர் திவாகரன், சசிகலா…

ராஜ்யசபா தேர்தல்: திமுக, அதிமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு….

சென்னை: தமிழகத்தில் காலியாகும் 6 இடங்களுக்கான ராஜ்யசபா எம்.பி. தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்துள்ள திமுக மற்றும் கூட்டணி கட்சியான மதிமுக மற்றும் அதிமுக, பாமக வேட்பாளர்கள்…

ராஜ்யசபா எம்.பி. தேர்தலில் போட்டியிடப் போவது யார்? அதிமுக இன்று ஆலோசனை

சென்னை: ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கப்பட்டுள்ள நிலையில், மாநிலங்களவை எம்.பி.யாக யாரை தேர்வு செய்யலாம் என்பது தொடர்பாக இன்று அதிமுக உயர்மட்டக்குழு ஆலோசனை நடத்துகிறது. தமிழகத்தை…

ராஜ்யசபா தேர்தல்: திமுக, அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார்… யார்?

சென்னை: தமிழகத்தில் 6 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் வேட்புமனு தாக்கல் நாளை தொடங்க உள்ள நிலையில், திமுக, அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் யார் என்பது…

தமிழை நேசிப்பவர்கள் திமுகவைத் தழுவ வேண்டியது காலத்தின் கட்டாயம்: நாஞ்சில் சம்பத்

சென்னை: தமிழை நேசிப்பவர்கள் திமுகவைத் தழுவ வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றும், திமுகவை விட்டால் தமிழர்களுக்கு நாதியில்லை என்று தங்கத்தமிழ் செல்வன் திமுகவில் சேர்ந்தது குறித்து முன்னாள்…

அதிமுக ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன? வெவ்வேறு கருத்துக்களை கூறி குழப்பும் அமைச்சர்கள்….

சென்னை: அதிமுகவின் உள்கட்சி பூசல் வெடித்து, ஒற்றை தலைமை தேவை என போர்க்கொடி எழுந்த நிலையில், இன்று அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சுமார் ஒன்றரை மணி…

திமுகவில் திருப்தி இல்லை: அதிமுகவில் மீண்டும் இணைந்தார் ராதாரவி!

சென்னை: நயன்தாரா விவகாரத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால், திமுகவில் இருந்து நீக்கப்பட்ட நடிகர் ராதாரவி மீண்டும் அதிமுகவில் இணைந்தார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராதாரவி திமுகவில் எனக்கு…

பொதுச்செயலாளர் பதவி யாருக்கு? போஸ்டர் யுத்தம் தொடங்கிய அதிமுகவினர்….

சென்னை: நாடாளுமன்ற மற்றும் தமிழக சட்டமன்ற தேர்தல் தோல்வியை தொடர்ந்து அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பூசல் பூதாகாரமாக எழுந்துள்ளது. இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு அதிமுக…