Tag: admk

நெல்லை கண்ணனுக்கு ஜாமின்! நெல்லை நீதிமன்றம் உத்தரவு

நெல்லை: பிரதமர் மோடி, அமித்ஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நெல்லை கண்ணனுக்கு நெல்லை நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டு…

ஓய்வூதியதாரர்களுக்கான அரசு மருத்துவ காப்பீட்டு திட்டம் 2022வரை நீடிப்பு! சட்டமன்றத்தில் ஓபிஎஸ் தகவல்

சென்னை: ஓய்வூதியதாரர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும், இந்த திட்டம் வரும் 2020ம் வரை நீட்டிக்கப்பட்டு இருப்பதாகவும் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சட்டமன்றத்தில் தெரிவித்தார். சட்டமன்றத்தில்…

பி.எச்.பாண்டியன் மறைவு: அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்

சென்னை: தமிழக சட்டமன்றத்தின் முன்னாள் சபாநாயகரும், சட்ட வல்லுனரும், அதிமுக மூத்த தலைவருமான பி.எச்.பாண்டியன் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு தமிழக அரசியல் கட்சித்…

அதிகார துஷ்பிரயோகத்தை மீறி உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி! ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: ”ஆளும்கட்சியின் அராஜகம், அதிகார துஷ்பிரயோகம், தேர்தல் ஆணையத்தின் ஒருதலைப்பட்சமான அணுகுமுறை ஆகிய எதிர்மறைக் கூறுகளை மீறி உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெற்றுள்ளது.”…

 உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்: பெரும்பாலான இடங்களில் திமுக முன்னிலை

சென்னை: தமிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதுவரை (பகல் 12 மணி) வெளியாகி உள்ள தேர்தல் முடிவுகளில் பெரும்பாலான இடங்களில் திமுக…

நெல்லை கண்ணன் மீது மேலும் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு! காவல்துறையினர் அடாவடி

நெல்லை: மோடி, அமித்ஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக இலக்கியப் பேச்சாளர் நெல்லை கண்ணன் மீது ஏற்கனவே 3 பிரிவுகளில் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், தற்போது…

ஓட்டு எண்ணிக்கையை விழிப்புடன் கண்காணியுங்கள்! அதிமுகவினருக்கு ஓபிஎஸ், இபிஎஸ் வேண்டுகோள்

சென்னை: ஊரகப்பகுதிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், ஓட்டு எண்ணிக்கையை விழிப்புடன் கண்காணியுங்கள் என்று அதிமுகவினருக்கு ஓபிஎஸ், இபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தமிழகத்தில் ஊரகபபகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல்…

டிசம்பர்-24: புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். 32வது நினைவுநாள் இன்று

தமிழக மக்களின் இதய தெய்வமாகவும், மூன்றெழுத்து மந்திரத்துக்கு சொந்தக்காரராக திகழ்ந்தவருமான முன்னாள் தமிழக முதல்வர் எம்ஜிஆரின் 32வது நினைவு தினம் இன்று… மருதூர் கோபாலன் ராமச்சந்திரன் என்ற…

‘வாக்காளர்களின் காலில் விழ கூச்சப்படாதீங்கப்பா:’ அதிமுகவினருக்கு அமைச்சரின் அடடே அறிவுரை….

மதுரை: தமிழகத்தில் ஊரகப்பகுதிளுக்கான உள்ளாட்சி தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், ‘வாக்காளர் களின் காலில் விழ கூச்சப்படாதீங்கப்பா’ என்று அதிமுக நிர்வாககிள் கூட்டத்தில், தெர்மோகோல் புகழ் அமைச்சர் செல்லூர்…

குடியுரிமை விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாடு சாத்தான் வேதம் ஓதுவதுபோல் உள்ளது! அமைச்சர் ஜெயக்குமார்.

சென்னை: குடியுரிமை சட்டத்திருத்த விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாடு சாத்தான் வேதம் ஓதுவதுபோல் உள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக சாடியுள்ளார். நாடு முழுவதும் மத்தியஅரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை…