Tag: admk

சசிகலாவிற்கு கார் கொடுத்தவர் உள்ளிட்ட 7 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம்…!

சென்னை: சசிகலாவிற்கு கட்சிக் கொடியுடன் கார் வழங்கியவர் உள்பட 7 பேர் அதிமுகவின் அனைத்து பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்டு உள்ளனர். பெங்களூரு சிறைவாசத்துக்கு பிறகு சென்னை வரும் வழியில்…

ஈ, கொசுவுக்கு எல்லாம் அதிமுக என்ற மிகப்பெரிய இயக்கம் பயப்படாது: சசிகலாவை மறைமுகமாக விமர்சித்த அமைச்சர்

சென்னை: ஈ, கொசுவுக்கு எல்லாம் அதிமுக என்ற மிகப்பெரிய இயக்கம் பயப்படாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் அம்மா மினி கிளினிக்கை அமைச்சர் ஜெயக்குமார்…

சசிகலா தமிழகம் வருகை எதிரொலி: சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீசார் குவிப்பு

சென்னை: பெங்களூருவில் இருந்து சசிகலா, நாளை சென்னை வர உள்ள நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு குவிக்கப்பட்டு உள்ளது. 4 ஆண்டுகள் சிறைத்…

அதிமுகவினர் ஒற்றுமையாக இருந்து தேர்தல் பணியாற்றி வெற்றி பெற வேண்டும்: ஓபிஎஸ், இபிஎஸ் அறிக்கை

சென்னை: அதிமுகவினர் ஒற்றுமையாக இருந்து தேர்தல் பணியாற்றி வெற்றி பெற வேண்டும் என அக்கட்சியினர் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளனர். சென்னை…

நினைத்து கொண்டே இருங்கள், செய்வது நாங்களாக மட்டும் தான் இருப்போம்: கனிமொழிக்கு அதிமுக பதிலடி ‘டுவீட்’

சென்னை: அடுத்த 5 ஆண்டுகளுக்கும் நீங்கள் சொல்லிக்கொண்டதாய் நினைத்து கொண்டே இருங்கள், ஆனால் செய்வது நாங்களாக மட்டும் தான் இருப்போம் என்று திமுக எம்பி கனிமொழிக்கு அதிமுக…

15வது தமிழக சட்டப்பேரவை கூட்டம் நிறைவு… தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு.!

சென்னை: தமிழகத்தின் 15வது தமிழக சட்டப்பேரவை கூட்டம் மற்றும் எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசின் கடைசி சட்டமன்ற கூட்டத்தொடரும் இன்றுடன் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல்…

எடப்பாடி அரசின் கடைசி கூட்டத்தொடர் முடிவு… விவசாய கடன் தள்ளுபடி மற்றும் 8 மசோதாக்கள் நிறைவேற்றம்……

சென்னை: எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசின் கடைசி நாள் கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைந்து உள்ளது. இன்றைய கடைசி நாள் கூட்டத்தில் விவசாய கடன் தள்ளுபடி மற்றும் 8…

16.43 லட்சம் விவசாயிகள் பயன்: கூட்டுறவு வங்கியில் வாங்கிய ரூ.12,110 கோடி கடன் தள்ளுபடி! சட்டமன்றத்தில் முதல்வர் அதிரடி அறிவிப்பு…

சென்னை: கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் அதிரடி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்…

எடப்பாடி அரசின் கடைசி சட்டப்பேரவை கூட்டம் இன்று… தேர்தலை முன்னிட்டு சலுகைகளை அள்ளிவீச வாய்ப்பு…

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் நடப்பாண்டின் முதல் கூட்டம் பிப்ரவரி 2ந்தேதி இன்று கூடியது.. 2021ஆம் ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், சட்டப்பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் உரையாற்றினார். ஆளுநரின்…

7பேர் விடுதலை தொடர்பாக ஆளுநரிடம் இருந்து எந்தவித பதிலும் வரவில்லை! சட்டசபையில் முதல்வர் தகவல்…

சென்னை: ராஜீவ்கொலை வழக்கு கைதிகள் 7பேர் விடுதலை தொடர்பாக ஆளுநரிடம் இருநது இதுவரை எந்தவித பதிலும் வரவில்லை என சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில்…