Tag: தமிழகம்

இப்படி ஒரு ஆளுநர் வாய்த்தது தமிழகத்துக்கு கெட்ட நேரம் : அமைச்சர் அங்கலாய்ப்பு

புதுக்கோட்டை தமிழக அமைச்சர் ரகுபதி ஆளுநர் ஆர் என் ரவியை கடுமையாக விமர்சித்துள்ளார். இன்று புதுக்கோட்டையில் தி.மு.க. மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சட்டத்துறை அமைச்சர்…

மோடி ஆட்சி அகற்றப்படும் எனக் கூறும் 5 கட்ட தேர்தல் கணிப்புகள் : செல்வப்பெருந்தகை

சென்னை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை 5 கட்ட தேர்தல் கணிப்புகள் மோடி ஆட்சி அகற்றப்படும் எனக் கூறுவதாக தெரிவித்துள்ளார். இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ்ப்பெருந்தகை…

ஆளுநர் மாளிகை அழைப்பிதழில் காவி உடையில் திருவள்ளுவர் : காங்கிரஸ் கண்டனம்

சென்னை தமிழக ஆளுநர் மாளிகை அழைப்பிதழில் திருவள்ளுவர் படம் காவி உடையில் இடம் பெற்றுள்ளதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. நாளை சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில்…

வார விடுமுறையையொட்டி தமிழகத்தில் 1460 சிறப்பு பேருந்துகள்

சென்னை தமிழகம் முழுவதும் வார விடுமுறையையொட்டி 1460 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. நேற்று தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்…

விரைவில் தமிழக ரேஷன் கடைகள் பணி நேரம் மாற்றம்

சென்னை விரைவில் தமிழக ரேஷன் கடைகள் பணி நேரம் மாற்றி அமைக்கப்பட உள்ளது. தமிழகத்தில் ரேஷன் கடைகள் வாயிலாக அத்தியாவசிய உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில்…

தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூர்கள் அமைக்க அனுமதி

சென்னை தேசிய மருத்துவ ஆணையம் தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவது குறித்து தமிழக அரசு…

தமிழகத்தின் 21 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

சென்னை தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு…

தமிழக பாஜக பொருளாளரிடம் 2 மணி நேரம் சிபிசிஐடி விசாரணை

சென்னை தமிழக பாஜக பொருளாளர் எஸ் ஆர் சேகரிடம் சிபிசிஐடி காவல்துறையினர் 2 மணி நேரம் விசாரணை நடத்தி உள்ளனர். சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் தேர்தல்…

ஜூலை 15ல் மக்களுடன் முதல்வர் திட்ட 2ஆம் கட்டம் தொடக்கம்

சென்னை வரும் ஜூலை மாதம் 15 ஆம் தேதி மக்களுடன் முதல்வர் திட்டத்தின் 2 ஆம் கட்டம் தொடங்கப்படுகிறது. நேற்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,…

தமிழக  அரசுக் கலை கல்லூரி மாணவர் சேர்க்கை : கால அவகாசம் நீட்டிப்பு

சென்னை தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உயர்கல்வித்துறையின் கல்லூரி கல்வி இயக்ககத்தின் கீழ் 164…