Tag: செந்தில் பாலாஜி

வெங்கடேசன் எம் பி ஆளுநருக்கு கடும் கண்டனம்

சென்னை தமக்கு இல்லாத அதிகாரத்தைப் பயன்படுத்துவதாகத் தமிழக ஆளுநருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். அமலாக்கத்துறையால் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர்…

செந்தில் பாலாஜியை நீக்கும் உத்தரவு ஆளுநரால் நிறுத்தி வைப்பு

சென்னை செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கும் உத்தரவை ஆளுநர் ஆர் என் ரவி நிறுத்தி வைத்துள்ளார். அமலாக்கத்துறையினரால் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர்…

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜூலை 12 வரை நீட்டிப்பு

சென்னை அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜூலை 12 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்க துறையால்…

இன்று செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் காணொலி மூலம் ஆஜர்

சென்னை இன்று காணொலி மூலம் செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுகிறார். அமலாக்கத்துறையால் சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில்…

செந்தில் பாலாஜி கைது : வழக்கறிஞரின் அதிரடி வாதம்

சென்னை செந்தில் பாலாஜியைக் கைது செய்ய அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை என அவருடைய வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளார். அமலாக்கத்துறையால் கடந்த 13ஆம் தேதி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில்…

நேரு விளையாட்டரங்கில் செந்தில் பாலாஜியின் ஆபரேஷன் நடத்த.முடியுமா? அமைச்சர் கேள்வி

சென்னை நேரு விளையாட்டு அரங்கில் செந்தில் பாலாஜியின் அறுவைசிகிச்சையை நடத்த முடியுமா என அமைச்சர் சுப்ரமணியன் வினா எழுப்பி உள்ளார். சென்னையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியை முன்னிறுத்தாத அமலாக்கத்துறை

சென்னை இன்றுடன் அமைச்சர் செந்தில் பாலாஜியைக் காவலில் எடுத்து விசாரிக்கும் கால அவகாசம் முடிவடைந்த நிலையில் அவரை அமலாக்கத்துறை முன்னிறுத்தவில்லை கடந்த 14 ஆம் தேதி அமைச்சர்…

இன்று அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க அதிமுக போராட்டம்

சென்னை இன்று செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்ஹ்டு நீக்கக் கோரி அதிமுக போராட்டம் நடத்த உள்ளது. திமுக ஆட்சியில் தமிழக மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில்…

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இருதய அறுவை சிகிச்சை தொடங்கியது

சென்னை காவேரி மருத்துவமனையில் தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இருதய அறுவை சிகிச்சை நடந்து வருகிறது. கடந்த 12 அன்று காலை சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில்…

வரும் புதன்கிழமை செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை

சென்னை வரும் புதன்கிழமை அமைச்சர் செந்தில் பாலாஜிக்குக் காவேரி மருத்துவமனையில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது தமிழக மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில்…