தமிழகம், புதுச்சேரி, கேரளா, உள்பட 5 மாநிலங்களில் இன்று வாக்குப்பதிவு…
சென்னை: தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் இன்று (ஏப்ரல் 6ந்தேதி) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் ஒரேகட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அஸ்ஸாம் மாநிலத்தில் இறுதி…