தமிழகத்தில் 4 இடங்களில் கொரோனா வைரஸ் பரிசோதனை கூடங்கள்: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
சென்னை: தமிழகத்தில் 4 இடங்களில் உள்ள பரிசோதனை கூடங்களில் நாளொன்றுக்கு 500 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ய முடியும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறி இருக்கிறார்.…