Tag: கொரோனா

தேசிய ஊரடங்கு : அத்தியாவசிய – அத்தியாவசியமற்ற மற்றும் செய்தித்தாள் விநியோகத்துக்கு அரசு அனுமதி

டில்லி தேசிய ஊரடங்கு நேரத்தில் செய்தித் தாள் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் விநியோகம் செய்ய மாநில அரசு அனுமதி அளிக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது…

ஏழை இந்துவின் இறுதி ஊர்வலத்தை நடத்திய இஸ்லாமியர்கள்

புலந்த்ஷெகர் உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷெகர் நகரில் மரணடைந்த ஒரு ஏழை இந்துவின் இறுதி ஊர்வலத்தை இஸ்லாமியர்கள் நடத்தி உள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் புலந்த்ஷெகர் என்னும்…

முகக்கவசங்கள், வென்டிலேட்டர்கள் தயாரிப்புக்கான மூலப்பொருட்கள்: சீனாவிடம் இருந்து பெற இந்தியா முயற்சி

டெல்லி: முகக்கவசங்கள், வென்டிலேட்டர்கள் தயாரிப்பதற்கான முக்கிய மூலப்பொருட்களை சீனாவிடம் இருந்து பெற இந்தியா முயற்சித்து வருகிறது. கொரோனா வைரசல் இருந்து தற்காத்து கொள்வதற்கான என் 95 வகை…

இங்கிலாந்தில் கொரோனா மரணம் 20000 ஐ தாண்டாத வரை நல்லது : சுகாதார இயக்குநர்

லண்டன் இங்கிலாந்தில் எதிர்பார்ப்பை விடக் குறைவாக கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகச் சுகாதார இயக்குநர் தெரிவித்துள்ளார். சீனாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்காவில் அதிகம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஐரோப்பா…

மத்திய அரசின் பொருளாதார ஊரடங்கு உயிர்பலிகளை அதிகரிக்கும்: பிரதமர் மோடிக்கு காங். தலைவர் ராகுல் காந்தி கடிதம்

டெல்லி: மத்திய அரசின் பொருளாதார ஊரடங்கு உயிர்பலிகளை அதிகரிக்கக்கூடும் என்பதால், இடம்பெறும் தொழிலாளர்களுக்கான இருப்பிடம், பணம் ஆகியவற்றை மத்திய அரசு அளிக்க ஆவண செய்ய வேண்டும் என்று…

கொரோனா : நிதிநிலை நெருக்கடி அச்சத்தால் தற்கொலை செய்துக் கொண்ட ஜெர்மன் அமைச்சர்

ஃப்ராங்க்ஃபர்ட் ஜெர்மன் நாட்டின் ஹெசே மாநில நிதி அமைச்சர் கொரோனாவால் நிதி நிலை ஏற்பட்டுள்ள நெருக்கடியால் அச்சம் அடைந்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். இந்தியாவில் பல மாநிலங்கள்…

கொரோனா அவசரகால நிதிக்கு ராணுவம் ரூ.500 கோடி நன்கொடை

டில்லி கொரோனா அவசர கால நிதிக்கு இந்திய ராணுவத்தினர் ஒரு நாள் ஊதியமாக ரூ.500 கோடி நன்கொடை அளித்துள்ளனர். கொரோனா நிவாரணப் பணிகளுக்காக பிரதமர் மோடி அறிவித்த…

கொரோனா : சென்னை கண்ணகி நகரில் தீ அணைப்பு படை மூலம் கிருமி நாசினி தெளிப்பு

சென்னை சென்னை மாநகராட்சி கொரோனா பரவலைத் தடுக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் பல நகரங்களில்…

சென்னையில் கொரோனா பாதிப்பு உள்ள இடங்கள்

சென்னை சென்னை மாநகராட்சிக்குட்பட்ட இடங்களில் கொரோனா பாதிப்பு உள்ள இடங்கள் பின் வருமாறு. சென்னையில் கொரோனா பாதிப்பு உள்ள இடங்கள் குறித்து மாநகராட்சி அறிவித்துள்ளது. அதன்படி திருவொற்றியூர்,…

முன்னெச்சரிக்கை இன்மை மோடி அரசின் அடையாளம் : ப சிதம்பரம் தாக்கு

டில்லி மத்திய பாஜக அரசுக்கு முன்னெச்சரிக்கை இல்லை என முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மத்திய அரசு 21 நாட்கள் தேசிய…