கொரோனா நிவாரணம்,கட்டுப்பாடுகள் தளர்வு குறித்து எதிர்க்கட்சிகளுடன் 2வது முறையாக ஆலோசனை நடத்திய எடியூரப்பா…
பெங்களூரு: கொரோனா நிவாரணம்,கட்டுப்பாடுகள் தளர்வு குறித்து, மாநில எதிர்க்கட்சித் தலைவர்களுடன் முதல்வர் எடியூரப்பா இன்று 2வது முறையாக ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர்…