Tag: கொரோனா

இந்தியா :   கொரோனா பாதிப்பு 1.12 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,12,028 ஆக உயர்ந்து 3434 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 5547 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

கொரோனா: 50.82 லட்சத்தை தாண்டிய பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 99,723 உயர்ந்து 50,82,680 ஆகி இதுவரை 3,29,294 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1 லட்சம் பேருக்கு கொரோனா: உலக சுகாதர நிறுவனம்

ஜெனிவா: கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதர நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ்…

அலுவலகங்களில் கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பான புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு

டெல்லி: பணியிடங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான புதிய வழிகாட்டுதல்களை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒரு லட்சத்தை கடந்துள்ளது. புதிய நோய்த்தொற்று…

யுபிஎஸ்சி தேர்வுகளுக்கான புதிய தேதி: ஜூன் 5ம் தேதி வெளியாகும் என்று அறிவிப்பு

டெல்லி: யுபிஎஸ்சி தேர்வுகளுக்கான புதிய தேதி ஜூன் 5ம் தேதி அறிவிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ்,…

சீன வைரசை விட இந்திய வைரஸ் அபாயமானது :  இந்தியாவைத் தாக்கும் நேபாள பிரதமர்

காத்மண்டு சீனா மற்றும் இத்தாலி வைரஸை விட இந்தியாவின் வழியாகப் பரவும் அதிக அபாயமுள்ள வைரசால் நேபாளத்தில் கொரோனா பரவுவதாக அந்நாட்டு பிரதமர் கூறி உள்ளார். கடந்த…

தமிழகத்துக்கு ரூ.1,928 கோடி நிதி ஒதுக்கீடு: மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதிப் பகிர்வில் தமிழகத்திற்கு ரூ.1,928 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளில் இருந்து நாட்டை மீட்க…

20/05/2020: சென்னையில் 8000ஐ தாண்டியது கொரோனா… மாவட்டம் வாரியாக பாதிப்பு விவரம்..

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 743 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட தால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13191 ஆக உயர்ந்துள்ளது. இன்று பாதிப்புக்குள்ளான 743…

இதயத்தை இரும்பாக்கிய யோகி: புலம்பெயர் தொழிலாளர்களுக்காக பிரியங்கா ஏற்பாடு செய்த பேருந்துகள் காலியாக திரும்பிச் செல்லும் அவலம்.. வீடியோ..

லக்னோ: உ.பி. மாநிலத்தில் இருந்து சொந்த ஊர் செல்ல காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஏற்பாடு செய்த பேருந்துகளை, உ.பி.க்குள் அனுமதிக்க யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக…

பிற மாவட்டங்களுக்கு செல்பவர்களுக்கு நோய் அறிகுறி இருந்தால் மட்டுமே பரிசோதனை செய்ய வேண்டும்… பீலா ராஜேஷ்

சென்னை: கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களிடம் நடத்தப்படும், சோதனையில், நோயின் பாதிப்பு அளவு சராசரி அளவில் இருந்தால் 10 நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யலாம், பிற மாவட்டங்களுக்கு செல்பவர்களுக்கு நோய்…