Tag: கொரோனா

5நாளில் அதிசயம்; தாம்பரம் சித்த மருத்துவமனையை கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்த தமிழகஅரசு முடிவு

சென்னை: சென்னை தாம்பரத்தில் உள்ள, தேசிய சித்த மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சித்த மருந்து…

சென்னையில் 12 மணி நேரத்தில் 22 பேர் கொரோனாவுக்கு பலி…

சென்னை: சென்னையில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை மருத்துவமனை களில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் 22 பேர் கடந்த 12 மணி நேரத்தில் பலியாகி உள்ளனர்.…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3.43 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,33,029 ஆக உயர்ந்து 9915 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 10,021 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 81.08 லட்சத்தை தாண்டியது.

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,24,600 உயர்ந்து 81,08,667 ஆகி இதுவரை 4,38,596 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,24,600…

தெலுங்கானாவில் 3 டிஆர்எஸ் எம்எல்ஏக்களுக்கு கொரோனா பாதிப்பு….

ஹைதராபாத்: கொரோனா பாதிப்புக்கு ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சியை சேர்ந்த மூன்று எம்எல்ஏக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. நிஜாமாபாத் நகரத் தொகுதியை…

இன்று அமெரிக்காவில் இருந்து நன்கொடையாக வரும் 100 வெண்டிலேட்டர்கள்

டில்லி இந்தியாவுக்கு அமெரிக்கா நன்கொடையாக அளிக்கும் 100 வெண்டிலேட்டர்கள் இன்று வந்து சேர உள்ளன. உலகெங்கும் பாதிப்பு உண்டாக்கி வரும் கொரோனாவை எதிர்த்து அனைத்து நாடுகளும் போராடி…

தமிழகம் : மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 46,504 ஆகி உள்ளது. இதில் 479 பேர்…

தமிழகம் : கொரோனா பாதிப்பு 46000 ஐ கடந்தது

சென்னை தமிழகத்தில் இன்று 1843 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மொத்தம் 46,504 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 1843 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில்…

கொரோனா நல மையங்களின் பொறுப்பு ஏற்கத் தமிழக அரசுக்குச் சித்த மருத்துவ நிறுவனம் கோரிக்கை

சென்னை தேசிய சித்த மருத்துவ நிறுவனம் கொரோனா நல மையங்களை தங்கள் பொறுப்பில் விடுமாறு தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள்…

நவம்பரில் கொரோனா பாதிப்பு உச்சத்தை அடையும் என்பது தவறான தகவல் : ஐ சி எம் ஆர்

டில்லி இந்தியாவில் நவம்பர் மாதம் கொரோனா பாதிப்பு உச்சத்தை அடையும் என்னும் செய்தி தவறானது என இந்திய மருத்துவ ஆய்வுக் குழு மறுத்துள்ளது. நாளுக்கு நாள் இந்தியாவில்…