Tag: கொரோனா

கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 87.50 லட்சத்தை தாண்டியது.

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,80,516 உயர்ந்து 87,50,501 ஆகி இதுவரை 4,61,813 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,80,516…

அமைச்சரின் உதவியாளருக்கு கொரோனா பாதிப்பு…

சென்னை: தமிழக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உதவியாளருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அமைச்சர் அன்பழகனுக்குக் கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து தமிழக அமைச்சர்கள் அனைவருமே அதிர்ச்சியில் உறைந்து…

சென்னையில் இன்று மேலும் 1,322 பேர் பாதிப்பு… மாவட்டம் வாரியாக விவரம்…

சென்னை: சென்னையில் இன்று மேலும் 1,322 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, மொத்த பாதிப்பு 38327 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில், இன்று (19/06/2020 6 PM)…

3வது நாளாக 2ஆயிரத்தை கடந்தது: தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 54,449 ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இன்று 3வது நாளாக 2ஆயிரத்தை கடந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 54,449 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே…

புலம்பெயர் தொழிலாளர்களை சொந்தஊருக்கு உடனே அனுப்பி வையுங்கள்… உச்சநீதி மன்றம் கடும் எச்சரிக்கை

டெல்லி : புலம்பெயர் தொழிலாளர்களை 15 நாட்களுக்குள், அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்த நிலையில், அனைத்து…

கொரோனாவால் பாதிக்கப்பட்ட டெல்லி சுகாதார அமைச்சர் உடல்நிலை கவலைக்கிடம்…!

டெல்லி: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் நிலை மோசமடைந்து உள்ளது. ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் டெல்லி மாநில சுகாதார அமைச்சருமான…

19/06/2020: 24மணி நேரத்தில்13,586 பாதிப்பு: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3,80,532 – பலி 12,573 

டெல்லி: இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3லட்சத்து 80ஆயிரத்து 532 ஆக உள்ளது. பலி…

எனக்கு கொரோனா இல்லை: அமைச்சர் கே.பி. அன்பழகன் விளக்கம்…

சென்னை: “எனக்கு கொரோனா இல்லை; நான் மருத்துவமனையிலும் இல்லை; தனிமைப்படுத்தபடவும் இல்லை; எனக்கு காய்ச்சல் சரியாகி விட்டது!” என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்து உள்ளார்.…

19/06/2020 சென்னை மாநகராட்சி பகுதிகளில் கொரோனா நோய் பாதிப்பு  மண்டலவாரி பட்டியல்

சென்னை: சென்னை மாநகராட்சி பகுதிகளில் இன்று (19/06/2020) காலை 10 மணி நிலவரப்படி கொரோனா நோய் பாதிப்பு மண்டலவாரி பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. ராயபுரம் மண்டலத்தில் பாதிக்கப்பட்டோர்…

கொரோனா : அகில இந்திய அளவில் குணமடையும் விகிதம் 53% ஆக அதிகரிப்பு

டில்லி கொரோனா தொற்றில் இருந்து குணம் அடையும் விகிதம் அகில இந்திய அளவில் 52.96% ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு மிகவும் அதிகரித்து வருகிறது.…