Tag: கொரோனா

கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 91.80 லட்சத்தை தாண்டியது.

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,38,844 உயர்ந்து 91,80,744 ஆகி இதுவரை 4,73,482 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,38,844…

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று

இஸ்லமாபாத்: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இங்கிலாந்துக்கு ஜூன் 24 ஆம் தேதி சுற்றுப்பயணம் செல்ல…

சென்னையில் இன்று (22/06/2020) ஊரடங்கை மீறியதாக 7261 பேர் மீது வழக்கு…

சென்னை: சென்னையில் இன்று (22ந்தேதி) ஊரடங்கை மீறியதாக 7261 பேர் மீது வழக்கு செய்யப்பட்டு இருப்பதாகவும், இதனால் மொத்த வழக்கு 17ஆயிரத்து 865 ஆக உயர்ந்துள்ளதாகவும் சென்னை…

நீலகிரியில் பரவும் கொரோனா: டெல்லி நபரை தங்க வைத்த லாட்ஜ் மூடல்

உதகை: நீலகிரி மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா உறுதியாக, விதிகளை மீறி சுற்றுலா பயணிகளை தங்க வைத்த லாட்ஜூக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். நீலகிரி மாவட்டத்தில்…

உடல்நிலையில் திடீர் முன்னேற்றம்: கொரோனா பாதித்த அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் பொது வார்டுக்கு மாற்றம்

டெல்லி: டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட, அவர் பொது வார்டுக்கு மாற்றப்பட்டு உள்ளார். டெல்லி மாநில சுகாதாரத்துறை அமைச்சர் இருந்தவர் சத்யேந்தர்…

சென்னையில் 1லட்சத்து 20 ஆயிரம் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன… ஆணையாளர் பிரகாஷ்

சென்னை: கொரோனா தீவிரமடைந்துள்ள சென்னையில் மட்டும் 1லட்சத்து 20 ஆயிரம் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் தெரிவித்து உள்ளார். சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு…

கொரோனாவால் அதிகரிக்கும் வேலையின்மை…! கேரளாவை பின்பற்றி திட்டம் தொடங்கிய ஜார்க்கண்ட்….!

ராஞ்சி: வேலையின்மையைக் கட்டுப்படுத்த ஜார்கண்ட் மாநிலமானது விரைவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாத திட்டத்தை நகர்ப்பகுதிகளில் தொடங்க உள்ளது. கோவிட் -19 தொற்றுநோயால் வேலையின்மை…

முதல் முறையாக 24 மணி நேரத்தில் 1,83,000 புதிய கொரோனா தொற்றுகள்: உலக சுகாதார அமைப்பு தகவல்

ஜெனீவா: கடந்த 24 மணி நேரத்தில் 1,83,000 க்கும் மேற்பட்ட புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ்…

ஐக்கிய அரபு அமீரகத்தில் கல்வி நிறுவனங்கள் செப்டம்பரில் மீண்டும் திறக்க வாய்ப்பு..!

அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கல்வி நிறுவனங்கள் செப்டம்பரில் மீண்டும் திறக்க வாய்ப்புள்ளது. அமைச்சர் ஷேக் அப்துல்லா பின் சயீத் அல் நஹ்யான் தலைமையில், கல்வி மற்றும்…

சென்னையை சூறையாடும் கொரோனா: இன்று மேலும் 26 பேர் உயிரிழப்பு

சென்னை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள சென்னையில் இன்று ஒரே நாளில் மட்டும் மேலும் 26 பேர் கொரேனாவால் உயிரிழந்துள்ளனர். இது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கொரோனா…