புதுச்சேரியில் இன்று மேலும் 63 பேருக்கு கொரோனா… மொத்த பாதிப்பு 800ஐ தாண்டியது
புதுச்சேரி: புதுச்சேரியில் , இன்று மேலும் 63 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 800ஐ தாண்டி உள்ளது. புதுச்சேரி மாநிலத்திலும் கொரோனா…