Tag: கொரோனா

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 7.43 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,43,481 ஆக உயர்ந்து 20,653 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 23,135 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.19 கோடியை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,19,41,778 ஆகி இதுவரை 5,45,652 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,07,747 பேர் அதிகரித்து…

பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு கொரோனா…! மருத்துவமனையில் சிகிச்சை

பிரேசிலியா: பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தென் அமெரிக்க நாடான பிரேசிலில் 15 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 65 ஆயிரத்திற்கும்…

டெல்லியில் 24 மணி நேரத்தில் 2008 பேருக்கு கொரோனா: ஒரே நாளில் 50 பேர் பலி

டெல்லி: டெல்லியில் 24 மணி நேரத்தில் 2,008 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துவிட்டது. டெல்லியில் கொரோனாவை…

கொரோனா : மகாராஷ்டிராவில் இன்று 5134 பேருக்கு பாதிப்பு

மும்பை மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 5134 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 2,17,121 ஆகி உள்ளது இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள்…

மைசூர்பா மூலம் கொரோனா குணமாகும் : கோவையில் பரபரப்பு விளம்பரம்

கோயம்புத்தூர் கோயம்புத்தூரில் சின்னியம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஒரு பிரபல இனிப்புக் கடையில் மைசூர்பா சாப்பிட்டால் கொரோனா குணமாகும் என விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா…

மும்பை : தாராவியில் இன்று ஒருவர் மட்டுமே கொரோனாவால் பாதிப்பு

மும்பை மும்பை தாராவி பகுதியில் இன்று ஒரே ஒருவருக்கு மட்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்த மாநிலமாக மகாராஷ்டிரா…

சென்னையில் குறைந்து வரும் கொரோனா.. இன்று 1,203 பேர் மட்டுமே பாதிப்பு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று அனைத்து மாவட்டங்களிலும் பரவி வரும் நிலையில், சென்னையில் தொற்று பரவல் கடந்த இரு நாட்களாக குறைந்து வருகிறது. இது மக்களிடையே மகிழ்ச்சியை…

தமிழகத்தில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனையை அவர் திறந்து…

ஆஸி.யின் மெல்போர்ன் நகரில் 6 வாரங்கள் முழு முடக்கம்: கொரோனா தொற்றை அடுத்து நடவடிக்கை

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய நாட்டின் 2வது பெரிய நகரமான மெல்போர்னில் 6 வாரங்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது. உலகம் முழுவதும் 210க்கும் அதிகமான நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி அச்சுறுத்தி…