கொரோனா சமூக இடைவெளியை ‘பீப்’ ஒலியுடன் எச்சரிக்கும் தொப்பி: இந்திய வம்சாவளி சிறுமியின் அசத்தல் கண்டுபிடிப்பு
வாஷிங்டன்: கொரோனா நோய் பரவுவதை தடுக்க பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய சமுக இடைவெளியை, ‘பீப்’ ஒலியுடன் அடையாளம் காட்டும் தொப்பியை அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி சிறுமி…