Tag: கொரோனா

தமிழகத்தில் வரும் 18ம் தேதி முதல் டாஸ்மாக் பார்கள் திறப்பு..? தமிழக அரசு ஆலோசனை என தகவல்

சென்னை: ஊரடங்கு தளர்வுகள் எதிரொலியாக தமிழகத்தில் வரும் 18ம் தேதி முதல் டாஸ்மாக் பார்களை திறக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கானது வரும்…

வங்கிக் கடன் வட்டிக்கு வட்டி வசூல் செய்வதை தள்ளுபடி செய்ய முடியாது: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு திட்டவட்டம்

டெல்லி: வங்கிக் கடனுக்கான வட்டிக்கு வட்டி வசூல் செய்வதை தள்ளுபடி செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டமாக கூறி உள்ளது. கொரோனா ஊரடங்கின் போது,…

15வது நிதி குழு பொருளாதார ஆலோசனை கவுன்சில் கூட்டம்: நாளை கூட்டப்படும் என்று அறிவிப்பு

டெல்லி: 15வது நிதி குழு பொருளாதார ஆலோசனை கவுன்சில் கூட்டம் நாளை நடைபெறுகிறது. நாட்டில் கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் இருக்கிறது. சில தளர்வுகளையும் மத்திய அரசு…

திருப்பதி விரைவு தரிசன டிக்கெட்டுகளின் எண்ணிக்கை: 10 ஆயிரமாக உயர்த்தியது தேவஸ்தானம்

திருப்பதி: திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் விரைவு தரிசன டிக்கெட்டுகளின் எண்ணிக்கையில் 1,000 டிக்கெட் கூடுதலாக உயர்த்தி உள்ளது. கொரோனா ஊரடங்கில் தளர்வுகளின்படி ஜூன், 11 முதல் திருப்பதி…

03/09/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: சென்னையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளோர் மொத்த எண்ணிக்கை 1,37,732 ஆக உயர்ந் துள்ளது. இந்த நிலையில், சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு குறித்து,…

சென்னை மெட்ரோ ரயில் இயக்கப்படும் நேரம் – விவரம் வெளியீடு…

சென்னை: செப்டம்பர் 7ந்தேதி முதல் சென்னையில் மெட்ரோ ரயில் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், பயணிகள் ரயில்கள் இயக்கப்படும் நேரம் குறித்து மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு…

இன்று முதல் ரயில்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்யலாம்! தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் 7ந்தேதி முதல் ரயில் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம், சென்னையில் இன்று முதல் ரயில் டிக்கெட்…

கேள்வி நேரத்தை ரத்து செய்வது எதிர்க்கட்சிகளை நசுக்கும் செயல்! மு.க.ஸ்டாலின்

சென்னை: பாராளுமன்ற கூட்டத்தொடரில், கேள்வி நேரத்தை ரத்து செய்வது என்பது ஜனநாயகத் தின் முக்கிய அம்சமான எதிர்க்கட்சிகளின் பங்களிப்பை நசுக்குவதாகும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.…

பிரபல நட்சத்திர கால்பந்து வீரர் நெய்மருக்கு கொரோனா…

பிரேசில்: பிரபல கால்பந்தாட்ட வீரரான நெய்மர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. பிரபல நட்சத்திர கால்பந்து…

முன்னாள் திமுக எம்எல்ஏ: புதுச்சேரி மாநில மக்கள் நீதி மய்யம் நிர்வாகி கொரோனாவுக்கு பலி….

புதுச்சேரி: புதுச்சேரி மாநில மக்கள் நீதி மய்யம் தலைவர் சுப்பிரமணியன் (வயது70) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புதுச்சேரியில்,…