Tag: கொரோனா

கர்நாடகாவில் இன்று 7,866 பேருக்கு கொரோனா தொற்று: 146 பேர் பலி என சுகாதாரத்துறை தகவல்

பெங்களூரு: கர்நாடகாவில் இன்று 7,866 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் கொரோனா தொற்று இன்னமும் ஏறுமுகத்தில் தான் இருக்கிறது. இந்நிலையில், இன்று கர்நாடகாவில் மேலும்…

வரும் 21ம் தேதி முதல் பள்ளிகள் திறக்க மத்திய அரசு அனுமதி: வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியீடு

டெல்லி: வரும் 21 முதல் பள்ளிகள் திறக்க அனுமதித்துள்ள மத்திய அரசு, வழிகாட்டு நெறிமுறைகளையும் அறிவித்து உள்ளது. நாடு முழுவதும் கொரோனா காரணமாக அனைத்து கல்வி நிலையங்களும்…

சொந்த லாபத்திற்காக கொரோனா காலத்தில் திட்டங்கள்: தமிழக அரசு மீது திமுக எம்.பி. கனிமொழி குற்றச்சாட்டு

திருச்செந்தூர்: கொரோனா காலத்தில் ஆளும் அதிமுக அரசு கொண்டு வரும் திட்டங்கள் அனைத்தும் அவர்களின் சொந்த லாபத்திற்காகவே செய்து வருவதாக திமுக எம்பி கனிமொழி குற்றம்சாட்டி உள்ளார்.…

செப். 22 முதல் பைனல் செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நடைபெறும்: சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக இறுதி செமஸ்டர் தேர்வு வரும் 22ம் தேதி முதல் 29 வரை நடைபெறும் என்று சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில்…

08/09/2020 6PM: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்

சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 5,684 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்த எண்ணிக்கை 4,74,940 ஆக அதிகரித்து உள்ளது. சென்னையில் மட்டும் 1,43,602 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.…

சென்னையில் இன்று 988 பேர், மொத்த பாதிப்பு 1,43,602 ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4,74,940 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று 988 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதால், மொத்த பாதிக்கப்பட்டோர்…

இன்று 5,684 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 4,74,940 ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் புதிதாக 5,684 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளதால், மொத்த பாதிப்பு 4,74,940 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று 988 பேருக்கு…

அரியர் தேர்வு ரத்து எதிர்த்து வழக்கு: சென்னை உயர்நீதி மன்றத்தில் இன்று விசாரணை…

சென்னை: அரியர் தேர்வு ரத்து எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்கை சென்னை உயர்நீதி மன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது. தமிழகஅரசு, பொறியியல் மாணவர்கள் மற்றும் கலை கல்லூரி…

கொரோனா: மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் இன்று ஆலோசனை…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்பாக, மருத்துவ நிபுணர் குழுவினருடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் சென்னை தவிர மற்ற மாவட்டங்களில்…

08/09/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 42,77,584 ஆக உயர்வு

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 42லட்சத்தை தாண்டியுள்ளது. உயிரிழப்பும் 72 ஆயிரத்தை கடந்துள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பில் பிரேசிலை பின்னுக்குத்தள்ளி 2வது…