Tag: கொரோனா

ரூ. 2,200 கோடி கொரோனா நிதி மோசடி: கர்நாடகா பாஜக அரசு மீது சித்தராமையா, டிகே சிவகுமார் குற்றச்சாட்டு

பெங்களூரு: 2200 கோடி ரூபாய் கொரோனா நிதியை கர்நாடகா பாஜக அரசு முறைகேடாக பயன்படுத்தியதாக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமார் குற்றம்சாட்டி…

நவம்பர் 1ம் தேதி முதல் கல்லூரி முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்: கால அட்டவணையும் வெளியீடு

டெல்லி: நவம்பர் 1ம் தேதி முதலாமாண்டு கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகளை தொடங்கலாம் என்று மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும்…

திண்டிவனம் தொகுதி பெண் எம் எல் ஏ வுக்கு கொரோனா பாதிப்பு

விழுப்புரம் திண்டிவனம் தொகுதி பெண் சட்டமன்ற உறுப்பினருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக அமைச்சர்கள், சட்டப்பேரவை மற்றும்…

சிங்கப்பூர் : கொரோனா பரிசோதனைக்கு ரோபோ அறிமுகம்

சிங்கப்பூர் கொரோனா பரிசோதனை மாதிரிகளை சேகரிக்க் சிங்கப்பூர் நாட்டு விஞ்ஞானிகள் ரோபோக்களை உருவாக்கி உள்ளனர். கொரோனா பரிசோதனைக்கு ஸ்வாப் டெஸ்ட் எனப்படும் மூக்கு தொண்டையில் உள்ள நீர்ம…

ஃபிசர் நிறுவன கொரோனா தடுப்பூசிக்கு முதல் ஒப்புதல் : அமெரிக்க அதிபர்

வாஷிங்டன் ஃபிசர் நிறுவனம் தயாரிக்கும் கொரோனா தடுப்பூசி அமெரிக்காவின் முதல் ஒப்புதலைப் பெறலாம் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார் உலக மக்களை பெருமளவில் அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கான…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 55.60 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 55,60,105 ஆக உயர்ந்து 88,965 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 74,493 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.14 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,14,72,205 ஆகி இதுவரை 9,68,913 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,25,852 பேர்…

சென்னையில் இன்று 986 பேருக்கு கொரோனா உறுதி

சென்னை இன்று சென்னையில் 986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 1,56,525 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் தினசரி 900க்கும் அதிகமானோர் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர்.…

கர்நாடகா மாநிலத்தில் இன்று 7,339 பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 7,339 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,26,876 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில்…

தமிழக கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியாக பட்டியல்

சென்னை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியாக பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 5344 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 5,47,337 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 8871…