மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக நவம்பர் 15ந்தேதி சபரிமலை நடை திறப்பு… பக்தர்களுக்கு கொரோனா சான்றிதழ் கட்டாயம்…
கொச்சி: கேரள மாநிலத்தில் உள்ள பிரபலமான சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக நவம்பர் 15ந்தேதி நடை திறக்கப்படும் என அறிவிக்கப் பட்டு உள்ளது.…