தமிழகத்தில் இன்று 1,430 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 14 பேர் உயிரிழப்பு
சென்னை: தமிழகத்தில் இன்று 1,430 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது குறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் ஈடுபட்டு இருப்பதாவது: தமிழகத்தில் இன்று 1,430 பேருக்கு கொரோனா…