யார் யாரெல்லாம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் – பதிவு எப்போது? மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்
டெல்லி: கோவிட் பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் தடுப்பூசி போடலாமா, யார் யாரெல்லாம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம், தடுப்பூசிக்கு எப்போது பதிவு செய்யப்பட வேண்டும் என்பது குறித்து…