Tag: கொரோனா

இந்தியாவில் நேற்று 9,036 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,77,710 ஆக உயர்ந்து 1,53,624 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 9,036 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.02 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,02,59,890 ஆகி இதுவரை 21,48,467 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,39,453 பேர்…

மெக்சிகோ அதிபருக்கு கொரோனா தொற்று உறுதி

மெக்சிகோ: மெக்சிகோ அதிபருக்கு கொரோனா தொற்று உறுதி செயப்பட்டுள்ளது. மெக்சிகன் அதிபர் ஆண்ட்ரஸ் மேனுவல் லொபெஃஜ் ஆப்ரடருக்கு நாட்டில் கொரோனா வைரஸ் பரவலின் தீவிரமான இரண்டாவது அலை…

இன்று ஆந்திரப் பிரதேசத்தில் 56, கேரளாவில் 3,361,பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 56, கேரளாவில் 3,361 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று 3,361 பேருக்கு கொரோனா…

19.5 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது: மத்திய சுகாதாரத்துறை

டெல்லி: இதுவரை 19.5 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நாடு முழுவதும் கடந்த…

தென்னாப்பிரிக்காவுக்கு அனுப்பப்படும் சீரம் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி: ஒரு டோஸ் 5.25 டாலராக நிர்ணயம்

ஜோகன்னஸ்பர்க்: இந்தியாவின் சீரம் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு தென்னாப்பிரிக்கா அரசானது 5.25 டாலரை செலுத்துகிறது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகளை மற்ற நாடுகளுக்கும் அந்த தடுப்பூசிகளை…

கொரோனா தடுப்பூசிக்காக ஆதார் எண்ணை அளித்து ஏமாற வேண்டாம் : முதியோருக்கு அரசு எச்சரிக்கை

டில்லி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக யாரிடமும் ஆதார் எண்ணை அளித்து ஏமாற வேண்டாம் என முதியோருக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் ஜனவரி 16…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 540 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,35,280 பேர்…

சென்னையில் இன்று 157 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 540 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,35,280 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதில் சென்னையில்…

விமான பணியாளர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி: மத்திய அரசு நடவடிக்கை

டெல்லி: விமான பணியாளர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளின் அவசர கால பயன்பாட்டுக்கு…