Tag: கொரோனா

20 கோடியை தாண்டியது கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை: ஐசிஎம்ஆர் தகவல்

டெல்லி: நாட்டில் 20 கோடிக்கும் அதிகமானோருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலான ஐசிஎம்ஆர் கூறி உள்ளது. நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும்…

இந்தியாவில் நேற்று 11,689 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,08,15,222 ஆக உயர்ந்து 1,54,956 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 11,689 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.58 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,58,84,425 ஆகி இதுவரை 23,07,128 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,74,122 பேர்…

தமிழகத்தில் இதுவரை 1.57 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது: சுகாதாரத்துறை அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் இதுவரை 1.57 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி இயக்கத்தின்படி, தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இந்…

நாடு முழுவதும் 52 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது: மத்திய சுகாதாரத்துறை தகவல்

டெல்லி: நாடு முழுவதும் 52 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக, மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சக…

உத்தரப்பிரதேசத்தில் வரும் 10ம் தேதி முதல் 6 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு…!

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் 6 முதல் 8ம் வகுப்புகளுக்கு வரும் 10ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்து உள்ளது. கொரோனா தொற்று காரணமாக…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 489 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,40,849 பேர்…

இன்று சென்னையில் 158 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 158 பேர் பாதிக்கப்பட்டுளனர். இன்று தமிழகத்தில் 489 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,40,849 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதில் சென்னையில்…

தமிழகத்தில் இன்று 489 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை தமிழகத்தில் இன்று 489 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,40,849 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,446 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

இன்று ஆந்திராவில் 97 பேர், டில்லியில் 154 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று ஆந்திரா மாநிலத்தில் 97 பேர், மற்றும் டில்லியில் 154 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. ஆந்திரா மாநிலத்தில் இன்று 97 பேருக்கு கொரோனா…