டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,08,15,222 ஆக உயர்ந்து 1,54,956 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 11,689 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,08,12,222 ஆகி உள்ளது.  நேற்று 94 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,54,956 ஆகி உள்ளது.  நேற்று 14,489 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,05,09,790 ஆகி உள்ளது.  தற்போது 1,45,953 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 2,628 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 20,38,630 ஆகி உள்ளது  நேற்று 40 பேர் உயிர் இழந்து மொத்தம் 51,255 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,513 பேர் குணமடைந்து மொத்தம் 19,52,187 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 33,936 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 5,610 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,56,422 ஆகி உள்ளது.  இதில் நேற்று 19 பேர் உயிர் இழந்து மொத்தம் 3,833 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 6,653 பேர் குணமடைந்து மொத்தம் 8,84,542 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 67,807 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 430 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,41,500 ஆகி உள்ளது  இதில் நேற்று 3 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,230 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 470 பேர் குணமடைந்து மொத்தம் 9,23,377 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 5,874 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 97 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,88,275 ஆகி உள்ளது  நேற்று ஒருவ உயிர் இழந்து இதுவரை மொத்தம் 7,158 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 179 பேர் குணமடைந்து மொத்தம் 8,80,046 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,071 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 489 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,40,849 ஆகி உள்ளது  இதில் நேற்று 4 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,379 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 506 பேர் குணமடைந்து மொத்தம் 8,24,024 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 4,446 பேர் சிகிச்சையில் உள்ளனர்.