Tag: கொரோனா

கர்நாடகாவில் 8 மாவட்டங்களில் தியேட்டர்கள் 50% பார்வையாளர்களுடன் மட்டும் இயங்க உத்தரவு..!

பெங்களூரு: கர்நாடகாவில் 8 மாவட்டங்களில் உள்ள திரையரங்குகள் ஏப்ரல் 20ம் தேதி வரை 50% பார்வையாளர்களுடன் மட்டும் இயங்க வேண்டும் என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கர்நாடகாவில்…

ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் பரூக் அப்துல்லாவுக்கு கொரோனா: சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி

ஸ்ரீநகர்: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக அவரது மகன் உமர் அப்துல்லா…

பீகார் காங்கிரஸ் தலைவருக்கு கொரோனா

பாட்னா: கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக சமீபத்தில் முதல் தடுப்பூசி பெற்ற பிறகும், பீகார் பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் மதன் மோகன் ஜா கொரோனா தொற்று…

தென்கொரியா பல்கலைக்கழகத்தில் கொரோனா பரவியதாக தகவல்

பிரிட்டோரியா: தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மொத்தம் 55 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக உயர்கல்வி, அறிவியல் மற்றும் கண்டுபிடிப்பு அமைச்சர் பிளேட் ந்சிமண்டே…

கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: திமுக எம்.பி.யும், மகளிரணி செயலாளருமான கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் இருந்த நிலையில், லேசான அறிகுறி ஏற்பட்டு சோதனையில் கொரோனா உறுதியாகியுள்ளது.…

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை!  ஜெ.ராதாகிருஷ்ணன் 

சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை என்றும் சில இடங்களில் தட்டுப்பாடு என்று கூறுவது வதந்தி என்றும் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறினார். தமிழகத்தில்…

3/4/2021 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1,23,91,129 ஆக உயர்வு

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 89,019 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளதால், இதுவரை பாதிக்ககப்பட்டுள்ளோர் மொத்த எண்ணிக்கை 1,23,91,129 ஆக உயந்துள்ளது. தற்போதைய…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 02/04/2021

சென்னை தமிழகத்தில் இன்றைய (02/04/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 3,290 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,92,780…

இன்று சென்னையில் 1188 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 1,118 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 1,118 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,51,141 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று…

தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 18,600 ஐ தாண்டியது

சென்னை தமிழகத்தில் இன்று 3,290 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,92,780 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 18,606 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…