நீட் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு அக்டோபர் 14ந்தேதி மீண்டும் தேர்வு, 16ந்தேதி 'நீட்' ரிசல்ட் : உச்சநீதிமன்றம் உத்தரவு
டில்லி: நீட் தேர்வை எழுத முடியாமல் தவறவிட்ட மாணவர்களுக்கு, அக்டோபர் .14ம் தேதி மீண்டும் தேர்வு நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் மத்தியஅரசுக்கு உத்தரவிட்டு உள்ளது. கொரோனா…