முதல்வர் ஜெ., மரணத்தில் மர்மம்: நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்: மன்சூர் அலிகான்
“தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், நீதிமன்றம் தானாக முன்வந்து இது குறித்து விசாரிக்க வேண்டும் என்றும், ஜெ. அனுமதிக்கப்பட்டிருந்த அப்பல்லோ மருத்துவனையின் சி.சி.…