கர்நாடக தமிழருக்கு அச்சுறுத்தல்: இந்திரா செய்ததை மோடி செய்ய முடியாதா?
ராமண்ணா வியூவ்ஸ்: “கர்நாடகத்தில் வாழும் தமிழ் மக்களுக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதைத் தடுக்கும் பொறுப்பு அம்மாநில (காங்கிரஸ்) அரசுக்குத்தான் உண்டு. மாநில அரசிடம்தான் சட்டம் ஒழுங்கு, காவல் பொறுப்பு…