நெட்டிசன் பகுதி:
Tp Jayaraman அவர்களின் முகநூல் பதிவில் இருந்து..

பாராலிம்பிக்ஸ்ஸில் தமிழக தடகள வீரர் சாதனை படைத்தது தெரிந்த விசயம்தான். ஆனால் அவர் ஆயிரத்து எண்ணுறு அடி உயரம் தாண்டியதாக புது விசயத்தைச் சொல்லியிருக்கிறார் தமிழக பாஜக கட்சித் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன். (மாரியப்பன் தாண்டியது 1.89 மீட்டர்)
மாரியப்பன் என்ன மோடியா.. 1800 அடி உயரம் தாண்ட?
Patrikai.com official YouTube Channel