Tag: மோடி

வீர சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது அளிக்காதது ஏன் ? : மோடிக்கு சிவசேனா கேள்வி

மும்பை மகாராஷ்டிராவை சேர்ந்த வீரசாவர்க்கர் என அழைக்கப்படும் வினாயக் தாமோதர் சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது அளிக்காதது ஏன் என சிவசேனா மோடிக்கு வினா எழுப்பி உள்ளது.…

மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி: பிப்ரவரி 19ல் குமரியில் பொதுக்கூட்டம்

சென்னை: தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொள்ள நேற்று தமிழகம் வந்து சென்ற பிரதமர் மோடி, மீண்டும் பிப்ரவரி மாதம் தமிழகம் வருகிறார். இந்த…

விளம்பர பிரியர் மோடி : ராகுல் காந்தி தாக்கு

டில்லி பெண் குழந்தைகள் நல திட்டத்தில் விளம்பரச் செலவு ஏராளமாக செய்ததற்கு பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக தாக்கி உள்ளார். பெண் குழந்தைகள்…

என் சகோதரி மிகவும் திறமையானவர்! பிரியங்கா குறித்து ராகுல்காந்தி

டில்லி: என் சகோதரி மிகவும் திறமையானவர்… அவர் என்னுடன் இணைந்து பணியாற்றுவார்… இதனால் நான் சந்தோசமாக இருக்கிறேன் என்று பிரியங்கா குறித்த கேள்விக்கு ராகுல்காந்தி பதில் தெரிவித்து…

ஆட்சிக்கு வந்தால் மோடியின் பயிர் காப்பீட்டு திட்டம் பற்றி ஆய்வு : காங்கிரஸ்

டில்லி காங்கிரஸ் கட்சி தாம் வரும் மக்களவை தேர்தலில் வென்று ஆட்சிக்கு வந்தால் மோடியின் பயிர் காப்பீட்டு திட்டம் குறித்து ஆய்வு செய்யப்படும் என அறிவித்துள்ளது. பிரதான்…

அசாமுக்குள் மோடி நுழைய அனுமதிக்க மாட்டோம் : 70 அமைப்புக்களின் தலைவர்

கவுகாத்தி அசாம் மாநிலத்துக்குள் பிரதமர் மோடி நுழைய அனுமதிக்க மாட்டோம் என அசாம் மாநிலத்தில் உள்ள 70 அமைப்புக்கள் கூட்டுத் தலைவர் அகில் கோகாய் தெரிவித்துள்ளார். குடியுரிமை…

இனிமேல் மோடி-அமித்ஷாவிற்கு தூக்கமற்ற இரவுகளே: மாயாவதி

லக்னோ: இனிமேல் மோடி-அமித்ஷாவிற்கு தூக்கமற்ற இரவுகளே என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறினார். உ.பி. மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி, அகிலேஷ் யாதவ் தலைமை யிலான…

பதவி விலகினார் அலோக் வர்மா! மத்தியஅரசு மீது குற்றச்சாட்டு

டில்லி: சிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து அலோக் வர்மாவை மத்திய அரசு நேற்று விடுவித்தது. அதைத்தொடர்ந்து அவருக்கு மத்திய அரசு வழங்கிய தீயணைப் புத்துறை இயக்குனர் பதவியை…

மோடி திமுகவுக்கு கூட்டணி அழைப்பு விடுக்கவில்லை: தமிழிசை

டில்லி: பிரதமர் மோடி திமுகவுக்கு கூட்டணி அழைப்பு விடுக்கவில்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறினார். டில்லியில் நடைபெறும் பாஜக தேசிய குழு கூட்டத்தில் கலந்துகொள்ள…

ரஃபேல் ஊழல் விசாரணை தடுக்கவே அலோக் வர்மா மாற்றம்: நாராயணசாமி

புதுச்சேரி: ரஃபேல் ஊழல் தொடர்பான விசாரணையை தடுக்கவே உச்சநீதி மன்றத்தால் மீண்டும் நியமிக்கப்பட்ட சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா இடமாற்றம் செய்யப் பட்டுள்ளதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி…