பிரிட்டனில் உயரும் பாதிப்பு: மீண்டும் ஊரடங்கு அறிவிப்பு
லண்டன்: பிரிட்டனில், கொரோனா வைரசால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரிக்க துவங்கியுள்ளதால், பிரதமர் போரிஸ் ஜான்சன், மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார். இதுகுறித்து, பேசிய பிரதமர் போரிஸ் ஜான்சன்…