Tag: பணமோசடி வழக்கு

நீதிமன்ற விசாரணைக்கு செந்தில்பாலாஜி நேரில் ஆஜராகத்தான் வேண்டும்! நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கின் நீதிமன்ற விசாரணக்கு செந்தில் பாலாஜி நேரில் ஆஜராகித் தான் ஆக வேண்டும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அதிரடியாக கூறி…

செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கின் தீர்ப்பை தள்ளி வைத்தது உச்சநீதி மன்றம்! 

டெல்லி: உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்க ஜாமின் கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில், அமலாக்கத்துறையினரின் இடையீட்டு மனுவால், அவரது ஜாமின் தள்ளிப் போனது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு…

சவுக்கு சங்கருக்கு மேலும் ஒரு வழக்கில் நீதிமன்றம் ஜாமீன்!

கரூர்: திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்த சவுக்கு சங்கர் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட நிலையில், பண மோசடி வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கருக்கு ஜாமீன்…

ஹேமந்த் சோரன் ஜாமினுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு

டெல்லி: ராஞ்சி உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியதை தொடர்ந்து மாநில முதல்வராக மீண்டும் பதவி ஏற்றுள்ள ஹேமந்த் சோரன் ஜாமினை ரத்து செய்ய வலியுறுத்தி அமலாக்கத்துறை உச்சநீதி மன்றத்தில்…

பா.ஜ. வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீதான ரூ.4 கோடி வழக்கு: அமலாக்கத்துறை பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: தேர்தல் விதிமுறைகளை மீறி ரயிலில் எடுத்துச்செல்லப்பட்ட ரூ.4 கோடி பணத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்த நிலையில், அந்த பணம் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு…

நில முறைகேடு: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் ரூ.31 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்?

ராஞ்சி: நில அபகரிப்பு முறைகேடு தொடர்பான பண மோசடி வழக்கில் ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் ரூ.31 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்க அமலாக்கத்துறை நடவடிக்கை…

அமலாக்கத்துறையில் ஆஜராகாத திமுக எம்.பி. கதிர் ஆனந்த்! மீண்டும் சம்மன்?

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக 28ந்தேதி விசாரணைக்கு ஆஜராக திமுக எம்.பி. கதிர் ஆனந்துக்கு அமலாக்கத்துறை ஆஜராகாத நிலை யில், அவருக்கு மீண்டும் சம்மன் அனுப்ப அமலாக்கத்துறை…

இன்று அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்

சென்னை இன்று மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். கடந்த ஜூன் மாதம் 14 ஆம்…

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி!

சென்னை: சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு, இலாகா இல்லாத அமைச்சராக தொடரும் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை நீதிமன்றம்…

செந்தில் பாலாஜி மீதான பணமோசடி புகார்: தமிழ்நாடு காவல்துறையை சாடிய உச்சநீதிமன்றம்!

டெல்லி: செந்தில் பாலாஜி மீதான பணமோசடி புகார் தொடர்பாக, கூடுதல் அவகாசம் கோரிய தமிழ்நாடு காவல்துறையின் நடவடிக்கையை உச்சநீதிமன்றம் கடுமையாக சாடியது. தமிழக டிஜிபி, உள்துறை செயலர்…