Tag: நெட்டிசன்

நீட் தேர்வின் புனிதத் தன்மை கேள்விக்குறியாகி உள்ளது என கூறிய உச்சநீதிமன்றம், நீட் கலந்தாய்வுக்கு தடை விதிக்க மறுப்பு

டெல்லி: நீட் தேர்வு முடிவு குளறுபடி தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், நீட் தேர்வின் புனிதத் தன்மை கேள்விக்குறியாகி உள்ளது என்று கூறிய நிலையில், நீட் கலந்தாய்வுக்கு…

எதிர்க்கட்சி தலைவர் யார்? காங்கிரஸ் செயற்குழு கூட்டம் கட்சி தலைவர் கார்கே தலைமையில் தொடங்கியது..

டெல்லி: நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்யும் வகையில், டெல்லியில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. நடைபெற்று முடிந்த மக்களவை…

நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு மறு தேர்வு நடத்துக! எடப்பாடி பழனிச்சாமி, டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை; இந்த ஆண்டு நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி,. பாமக நிறுவனர்…

சவுக்கு சங்கர்மீதான குண்டர் சட்டம் வழக்கை மீண்டும் இரண்டு நீதிபதிகள் விசாரிக்க நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவு…

சென்னை: சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை பிறப்பித்துள்ளதையடுத்து, மூன்றாவது நீதிபதியாக…

நேரம் வரும்போது பாஜக ஆட்சியை அகற்ற முயற்சி எடுப்போம்! மல்லிகார்ஜுன கார்கே

டெல்லி: நேரம் வரும்போது பாஜக ஆட்சியை அகற்ற முயற்சி எடுப்போம் என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நம்பிக்கை தெரிவித்து உள்ளார். இந்தியா…

லோக்சபா தேர்தல்2024: எல்.முருகன், ஸ்மிதிஇரானி, ராஜீவ்சந்திரசேகர் உள்பட 13 மத்திய அமைச்சர்கள் தோல்வி…

டெல்லி: லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், மத்திய அமைச்சர்கள் எல்.முருகன், ஸ்மிதி இரானி, ராஜீவ்சந்திரசேகர் உள்பட 13 மத்திய அமைச்சர்கள் தோல்வியை சந்தித்துள்ளனர். இது…

கேரளா, மகாராஷ்டிரா, உ.பி. உள்பட பல மாநிலங்களில் இந்தியா கூட்டணி முன்னிலை – மே.வங்கத்தில் திரிணாமுல் முன்னிலை…

டெல்லி: உ.பி. மாநிலம் ரேபரேலியில் போட்டியிடும் ராகுல் காந்தி 1,64,249 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார். மேலும், கேரளா, மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.…

மருத்துவர்கள் தங்கள் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட இடைக்கால அனுமதி மறுத்த உயர்நீதிமன்றம்

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் மருத்துவர்கள் தங்கள் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட இடைக்கால அனுமதி வழங்க மறுத்துள்ளது. சென்னை போக்குவரத்து காவல்துறை தனியார் வாகனங்களில் காவல் துறை, அரசு,…

சயாம் மரண ரயில் பாதைக்கு சென்று வந்த தமிழரின் அனுபவம்

சென்னை பிரபல ஊடகவியலர் சா சி சிவகுமார் முகநூலில் தாம்சயாம் மரண ரயில் பாதைக்கு சென்று வந்ததை குறித்து பதிவிட்டுள்ளார். பிரபல ஊடகவியலர் சா சி சிவகுமார்…

விமான நிலையத்தில் பரபரப்பு: முதலமைச்சர் ஸ்டாலினிடம் ‘கஞ்சா’வுடன் மனு கொடுக்க வந்த நபர் கைது…

மதுரை: ஓய்வுக்காக கொடைக்கானல் செல்ல இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்த முதலமைச்சர் ஸ்டாலினிடம் ஒருவர், கஞ்சா பொட்டலத்துடன்…