உயிருக்குப் பயந்து வீடியோ கான்பிரன்ஸில் செயல்படும் நீதிமன்றம் மாணவர்களைத் தேர்வு எழுத சொல்கிறது – சூர்யா காட்டம்
சென்னை: உயிருக்குப் பயந்து வீடியோ கான்பிரன்ஸில் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களைப் போய் தேர்வு எழுத உத்தரவிடுகிறது என்று சூர்யா காட்டமாக குறிப்பிட்டுள்ளார். நீட் தேர்வு அச்சத்தால்…