காப்பி அடித்த குஜராத் பாஜக எம்எல்ஏ மகன் சிக்கினார்: 27 பிட்களை கைப்பற்றிய அதிகாரிகள்
அகமதாபாத்: கல்லூரி தேர்வில் மோசடி செய்த குஜராத் பாஜக தலைவர் ஜிட்டு வகானி மகன் கைது செய்யப்ப்ட்டார். குஜராத் பாஜக தலைவர் ஜிட்டு வகானி தேர்தல் பிரச்சாரத்தில் பரபரப்பாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், கல்லூரி தேர்வில் காப்பி அடித்ததாக அவர் மகன்…