Tag: தேர்வு

12 ஆம் வகுப்பு தமிழ் முதல் தாள்; 50,674 பேர் ஆப்சென்ட்

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று தொடங்கிய தமிழ் மொழித் தேர்வை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எழுதவில்லை எனப் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. அதேபோல் இன்று பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கான…

இன்று முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு

சென்னை: முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு இன்று நடக்கிறது. நாடு முழுவதும் 600 மையங்களில் நடக்கும் இந்த தேர்வை எம்பிபிஎஸ் முடித்த1.60 லட்சத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் தேர்வு எழுதுகின்றனர். தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, நெல்லை, சேலம், திருச்சி உட்பட…

தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் டிஎன்பிஎஸ்சி தேர்வு

சென்னை: தமிழகத்தின் 15 மாவட்டங்களில் ஒருங்கிணைந்த புள்ளியியல் சார் பணியாளர் காலி பணியிடங்களுக்கான தேர்வு இன்று நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல்…

கியூட் (CUET) தேர்வு தேதி அறிவிப்பு

சென்னை: மத்திய அரசு பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான கியூட் (CUET) தேர்வு தேதியை பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது. CUET இளங்கலை தேர்வுகள் அடுத்த ஆண்டு மே 21 – 31ம் தேதிகள் வரை நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பள்ளிகளில் அரையாண்டு தேர்வு இன்று துவக்கம்

சென்னை: தமிழகத்தில், ஒன்று முதல் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, அரையாண்டு தேர்வு இன்று துவங்குகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், தனியார் மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளிலும், ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு, அரையாண்டு தேர்வு,…

இன்று நடக்கிறது குரூப் 1 முதல் நிலைத் தேர்வு…

சென்னை: துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட 92 இடங்களை நிரப்புவதற்காக குரூப் 1 முதல் நிலைத் தேர்வு இன்று நடைபெற உள்ளது. இன்று நடைபெறும் தேர்வில் சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதுவதாக தகவல் தகவல் வெளியாகியுள்ளது.…

இன்று துவங்குகிறது டெட் தேர்வு

சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், தொடக்கப்பள்ளி ஆசிரியராக பணிபுரிவதற்கான, டெட் என்ற தகுதி தேர்வு, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடத்தப்படுகிறது. முதல் தாள் தேர்வு, இன்று முதல் 20ம் தேதி வரை, கணினி வழியில் நடக்கிறது.…

திமுக தலைவராக ஸ்டாலின் 2-வது முறையாக போட்டியின் தேர்வு

சென்னை: திமுக தலைவராக ஸ்டாலின் 2வது முறையாக போட்டியின் தேர்வு செய்யப்பட்டார். தி.மு.க.,வின் 15-ஆவது உட்கட்சித் தேர்தலின் இறுதி கட்டமாக, தலைவர், பொதுச்செயலர், பொருளாளர் உள்ளிட்ட பதவிக்கு தேர்தல் நடக்கிறது. தி.மு.க. தலைவர் பதவிக்கு, மீண்டும் ஸ்டாலின் போட்டியிட்டார். இதற்காக இருநாட்களுக்கு…

நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு: தேசிய அளவில் முதலிடம் பிடித்த ராஜஸ்தான் மாணவி

புதுடெல்லி: நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு: ராஜஸ்தான் மாணவி தனிஷ்கா தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் ஜூலை 17ஆம் தேதி நடைபெற்றது. இந்தியாவில் 497 நகரங்களிலும் வெளிநாடுகளில் 14 நகரங்களிலும் என மொத்தம்…

இன்று வெளியாகிறது நீட் தேர்வு முடிவு

புதுடெல்லி: இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்பட்ட நீட் நுழைவுத்தேர்வின் முடிவுகள் இன்று காலை வெளியிடப்படுகின்றன. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு ‘நீட்’ எனப்படும் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு நாடு…