உள்ளாட்சி தேர்தல்: 9 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு!
சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள 9 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தப்படாமல் இருந்து காஞ்சிபுரம்,…