புதுக்கோட்டை அதிமுக செயலாளரின் கார் ஓட்டுநர் படுகொலை! தேர்தல் மோதல் காரணமா?
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அதிமுக ஒன்றியச் செயலாளர் சரவணன் என்பவரின் கார் டிரைவர் அய்யப்பன் படுகொலை செய்யப்படடது அப் பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டை…