Tag: தமிழ் நாடு

இன்றைய நிலவரம்: சசிகலா புஷ்பா மீது புதிதாக மிரட்டல் வழக்கு!

தூத்துக்குடி: சசிகலா புஷ்பா எம்.பி., சாதி பெயரைச்சொல்லி திட்டியதாக சாத்தான்குளம் டி.எஸ்.பி. அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. டில்லி விமான நிலையத்தில் திமுக எம்பி திருச்சி சிவாவை அடித்து…

வைகுண்டராஜனின் நிறுவனத்திடமிருந்து  30 டன் கனிம மணல் பறிமுதல்:  தமிழக அரசு அதிரடி

தூத்துக்குடி: நெல்லை அருகே கொடைவிளையில் உள்ள, வைகுண்டராஜனின் விவி மினரல்ஸ் நிறுவவனத்தில் இருந்து 30 டன் கனிம மணல் இன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தென் மாவட்டத்தில் கனிம…

5.78 கோடி ரயில் கொள்ளை: தொடரும் விசாரணை

சென்னை : சேலத்தில் இருந்து சென்னைக்கு ரயிலில் கொண்டுவரப்பட்ட ரூ.5.78 கோடியை ஓடும் ரயிலில் கூரையில் ஓட்டை போட்டு கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

நடிகை ஜோதிலட்சுமி உடல் இன்று மாலை தகனம்

சென்னை: மறைந்த முதுபெரும் கவர்ச்சி நடிகை ஜோதிலட்சுமியின் உடல் இன்று மாலை சென்னை கண்ணம்மாபேட்டை சுடுகாட்டில் தகனம் செய்யப்படுகிறது. முதுபெரும் கவர்ச்சி நடிகையான ஜோதிலட்சுமி, ரத்த புற்றுநோய்…

மானிய கோரிக்கை பிரியாணி சாப்பிட்ட பத்திரிகையாளர்  &  ஊழியர்கள் 200 பேர் வாந்தி பேதி

சென்னை: தமிழக சட்டமன்றத்தில் மானிய கோரிக்கை நிறைவேற்றப்படும்போது, அந்தத் துறை சார்பில் பத்திரிகையாளர்கள் மற்றும் துறை ஊழியர்களுக்கு அந்தந்த துறை சார்பில் விருந்து வைப்பது வழக்கம். இன்று…

சசிகலா புஷ்பா கணவர் மற்றும் மகன் பாலியல் கொடுமை: வீட்டுப்பணிப்பெண் புகார்

தூத்துக்குடி: சமீபத்தில் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட, பாராளுமன்ற மேலவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவின் கணவர் மற்றும் மகன் மீது இரு பெண்கள் பாலியல் புகார் அளித்துள்ளனர். சமீபத்தில்…

“கபாலி”க்காக பலிகடா ஆன ஆடுகள்!

திருச்சி: “கபாலி” பட வசூல் காரணமாக நடிகர் ரஜினிகாந்துக்கு திருஷ்டி பட்டுவிடக்கூடாது என்பதற்காக அவரது ரசிகர்கள் ஆடுகளை பலியிட்டனர். நடிகர் ரஜினிகாந்த் நடித்த, கபாலி திரைப்படம் கடந்த…

நவீனா தங்கை நந்தினியை நலம் விசாரித்தார் டாக்டர் ராமதாஸ் 

சென்னை: விழுப்புரம் ஒருதலைக்காதல் விவகாரத்தில், எரித்துக்கொல்லப்பட்ட நவீனாவின் தங்கை நந்தினியை பா.ம.க. நிறுவனர் டாக்டர் இராமதாஸ் நலம் விசாரித்தார். விழுப்புரம் அடுத்த மாம்பழப்பட்டு ரோடு, வ.பாளையம் கிராமத்தைச்…

ரூ. 3 கோடி  மோசடி:  நடிகர் ஜே. கே. ரித்தீஷ் மீது உயர்நீதிமன்றத்தில்  வழக்கு

சென்னை: சமீபத்தில் தி.மு.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்த நடிகர் ஜே. கே. ரித்தீஷ் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் ரூ. 3 கோடி பணத்தை மோசடி செய்ததாக…

பிரபல திரைப்பட பிரமுகர் வியட்நாம்வீடு சுந்தரம் மறைவு

சென்னை: திரைப்பட திரைக்கதை வசனகர்த்தாவும், இயக்குநரும் நடிகருமான வியட்நாம் வீடு சுந்தரம் இன்று அதிகாலை சென்னையில் மறைந்தார். கே. சுந்தரம் என்ற இயற்பெயர் கொண்ட இவர் 1943ம்…